JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018 00:00

தமிழகம் முழுவதும் இன்று மருந்துக்கடைகள் அடைப்பு Featured

Written by 
Rate this item
(0 votes)

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து வணிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு சமீபத்தில் வரைவறிக்கை ஒன்டைற வெளியிட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழுவதும் மருந்து கடைகளை 24 மணிநேரமும் மூடி எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இதன் மூலம் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள் விற்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

Read 88 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…