JoomlaLock.com All4Share.net

Background Video

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018 00:00

பிளிப்கார்ட்-அமேசான்: குறைந்த விலையில் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை Featured

Written by 
Rate this item
(0 votes)

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற பெயரில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம், அதேபோன்று அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு மின்சாதனங்களுக்க விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read 39 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…