JoomlaLock.com All4Share.net

Background Video

விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக…
நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் அவகுப்பு, பதினொறாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகள் 2018 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை…
நாசா கெப்லர் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் நமது சூரிய மண்டலத்தைப் போல் எட்டு கிரக அமைப்பு கொண்ட புதிய சூரிய மண்டலத்தை கண்டறிந்து உள்ளது. நாசா வெளியிட்டு உள்ள அறிக்கையில் சுற்று வட்டப்பாதைகள் கொண்ட இந்த நட்சத்திரம் கெப்லர் 90 என்று…
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த…
கேரளாவில் உள்ள பள்ளிகளில், 20 ஆயிரம் வகுப்பறைகளை, இன்னும் இரு மாதங்களுக்குள், நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கேரளாவில் உள்ள பள்ளிகளை, நவீன மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி…
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய அளவில் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாசா விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது…
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆர்வம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய அமெரிக்கா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் , 2018-ம் ஆண்டு மே 5 ம் தேதி கலிபோர்னியாவின்…
நிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, சீனா, நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் ஜப்பான் நாடும்…
கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில்…
சனிக்கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே அழித்துக்கொண்டது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியன கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு…
சனி கிரகத்தில் ஹெக்சாகன் வடிவிலான ரகசிய நுழைவு வாயில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவை ஒரு வகை மேக கூட்டம் என்றும் கூறப்படுகிறது. இது சுமார் 13,800 கிமீ நீளம் உள்ளது. இந்த ஹெக்சாகன் வடிவமைப்பு 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.…
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம். இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும் இதற்காக நாசா சில எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட்…
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்டசூரிய கோட்டையை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக…
அமெரிக்காவின் ஜூனோ செயற்கைக்கோள் வியாழன் கோளில் உள்ள கிரேட் ரெட் ஸ்பாட்எனப்படும், மிகப் பெரிய 16,000 கிலோமீட்டர் செந்நிறப் பகுதிக்கு அருகே பறக்க இருக்கிறது. சூரிய மண்டலத்தில் 5வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது…
நாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள் வாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை நாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி வெளியாகியுள்ளது.…
பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இந்தக் கிரகங்கள் பூமியை போன்றே தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர். நாசாவின் கெப்ளர் வான்வெளி…
பக்கம் 1 / 11
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…