JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

யாஹூ மெஸ்ஸஞ்சருக்கு மூடு விழா

கூகுளின் வளர்ச்சி முதலில் யாஹூவைப் பின்னுக்குத் தள்ளியது. அதன் பின்வந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் அபரிமிதமான வளர்ச்சி யாஹூ மெஸஞ்சரைக் கடுமையாகப் பாதித்தது.

இந்த ஜூலை 31-ம் தேதியோடு யாஹூ மெஸஞ்சருக்கு மூடு விழா நடத்தப்போவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யாஹூ மெஸஞ்சரால் உலகம் சுருங்கி, மக்களின் நட்புப் பரப்பு விரிந்தது எனலாம்.

Read 40 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…