JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

பட்டதாரிகளுக்கு பவர் கிரிட் நிறுவனத்தில் உதவியாளர் பணி

இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட 11 உதவி மற்றும் டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கு பி.காம் பட்டதாரி மற்றும் டிப்பளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பதவி: Assistant - 05

தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500

பதவி: Diploma Trainee (Electrical)- 06

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.07.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.pgcilgridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/nr2/2016/6/NR2_Post_115_116_Detailed_Advertisement.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read 269 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…