JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

சி.ஏ., படிக்க ஆசைப்படும் சிவக்குமார்

விருதுநகர்: மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்த இரண்டு மாணவர்களில்,விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமாரும் ஒருவர். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற 4 பாடங்களில் முழு மதிப்பெண்களும் எடுத்துள்ளார். தனது சாதனை குறித்து சிவக்குமார் கூறியதாவது: எனது ஆசிரியர்கள் கடினமாக உழைத்தனர். எதிர்காலத்தில் சி.ஏ., படிக்க ஆசைப்படுகிறேன். பிளஸ் 1ல் காமர்ஸ் பிரிவு படிக்க விரும்புகிறேன். பிளஸ் 2 விலும் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன். நிறைய இடங்களில் மாநில அளவில் முதலிடம் வர வேண்டும் என எழுதி வைத்து அதை பார்த்து கொண்டிருப்பேன் எனக்கூறினார்.

Read 1592 times Last modified on புதன்கிழமை, 25 மே 2016 06:40
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…