JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017 00:00

நவீனமாகின்றன கேரளாவில் பள்ளிக்கூடங்கள்

கேரளாவில் உள்ள பள்ளிகளில், 20 ஆயிரம் வகுப்பறைகளை, இன்னும் இரு மாதங்களுக்குள், நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கேரளாவில் உள்ள பள்ளிகளை, நவீன மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்த திட்டத்தில், 4,775 பள்ளிகளில் உள்ள, 45 ஆயிரம் வகுப்பறைகளை, 'லேப் - டாப்' உள்ளிட்ட கருவிகள் மற்றும் பல்வேறு வசதிகள் அடங்கிய, நவீன வகுப்பறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் பெரும்பாலானவை, அரசு பள்ளிகள். இத்திட்டம், படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது. 

முதற்கட்டமாக, ஜனவரிக்குள், 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதற்காக, 43,750 லேப்-டாப்கள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…