JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 20 அரசு கல்லூரிகள் மற்றும் 6 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில்…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 20) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 13 பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே…
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஜூன் 20-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற…
விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள 3 பெண் விமானிகளும் இன்று தங்களின் சாதனை பயணத்தை துவக்கி உள்ளனர்.இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பயிற்சிக்காக அவானி சதுர்வேதி, மோகனா சிங் மற்றும் பாவ்னா கந்த் ஆகிய…
கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4 மற்றும்5ம் தேதிகளில் நடைபெறுகிறது. 79 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 164 பேர் சான்றிதழ்…
பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாதரணமாகக் கருதப்படும் இதற்கு, 2016 எச்ஓ3 என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.…
பிரிட்டனைச் சேர்ந்த "க்யூஎஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழங்கங்களின் தரவரிசைப் பட்டியலில் 4 ஐஐடி.க்கள் உள்பட 5 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. பிரிட்டனில் உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை…
எய்ம்ஸ்( The All India Institute of Medical Sciences(AIIMS)) மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு கடந்த மே 29ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் சாத்விக் ரெட்டி எர்லா முதலிடம் பிடித்துள்ளார். 1,89,357 மாணவர்கள் கலந்து கொண்ட…
செல்போன், தொலைகாட்சி, லேப்டாப் மற்றும் டேப்ளெட் போன்ற கருவிகள் இன்று நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்டன என்பதோடு இவை இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்பதே உண்மை. நம் நண்பர்கள், மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்வதில் துவங்கி, மின்னஞ்சல், அலாரம், பயணச்சீட்டு, புகைப்படம்,…
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2016-17ம் கல்வியாண்டில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் வேளாண்மை பட்டப்படிப்பில் 2,600 இடங்கள் உள்ளன. ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிந்தது.…
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில்…
அரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது போன்ற உடை கட்டுப்பாடு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. நகரப் பகுதிகளில் ஜீன்ஸ் போன்ற உடைகள்…
புதுப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு சென்னை அணுமின் நிலையம் கல்வி கட்டணம் வழங்கியுள்ளது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் 2013-14-ம் ஆண்டு கல்பாக்கம் அணுசக்திதுறை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். அவருக்கு சென்னை…
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள்,…
தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் துணை…
பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக்…
பக்கம் 10 / 12
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…