JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள் மற்றும் கடைசி 5 இடம் பிடித்த மாவட்டங்களின் பட்டியலை காண்போம்.... முதல்…
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. 1. ஈரோடு- 98.48சதவீதம்2. குமரி-98.14சதவீதம்3. தூத்துக்குடி-96.93சதவீதம்4. நெல்லை-95.03சதவீதம்5. ராமநாபுரம்-97.01சதவீதம்6. விருதுநகர்-97.08சதவீதம்7. சிவகங்கை-96.66சதவீதம்8. தேனி-96.57சதவீதம்9. மதுரை-95.68சதவீதம்10. திண்டுக்கல்-92.57சதவீதம்11. உதகை-93.25சதவீதம்12. திருப்பூர்-95.62சதவீதம்13. கோவை-96.22சதவீதம்14. சேலம்-94.21சதவீதம்15.…
திருச்சி: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஜெமின்தார் பள்ளியைச் சேர்ந்த மாணவி திவ்யஸ்ரீ 498 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். மாவட்ட அளவில்…
விருதுநகர்: மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்த இரண்டு மாணவர்களில்,விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமாரும் ஒருவர். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற 4 பாடங்களில் முழு மதிப்பெண்களும் எடுத்துள்ளார். தனது சாதனை குறித்து சிவக்குமார் கூறியதாவது: எனது ஆசிரியர்கள் கடினமாக…
லாஸ் ஏஞ்சல்ஸ்: 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனைபடைத்துள்ள சிறுவன், தனது 18 வயதில் டாக்டராக விருப்பம் தெரிவித்து உள்ளார்.பிறப்பிலேயே அசாத்திய திறமைகளை பெற்று ஒருசிலர் அதிபுத்திசாலியாக விளங்குவர். அந்த வரிசையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து…
வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை. எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள்…
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்வதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயம் நடத்தப்பட…
மீண்டும் பயன்படுத்தக் கூடியவகையில், விண்ணுக்கு சென்று விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளின் இந்த புதிய சாதனைக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதிய ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…
தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாக உள்ளது. இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் / ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம்…
விஞ்ஞானிகள் குழு ஒன்று, எக்ஸ்டிராடெரஸ்ட்ரியல் பிளானட்டில் (பூமி அல்லாத வேறு கிரகம்) ஏற்பட்டுள்ள சுனாமியின் முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது..! ஒருவேளை அந்த நிலப்பரப்பின் பேரழிவிற்கு சுனாமி காரணமாக இருக்கலாம். எகிப்தின் மாபெரும் பிரமிட் ஆன கிசாவை விட உயரமான கடல் அலைகள்…
ஆளில்லா மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார். இறக்கைகள் கொண்ட அந்த விமானம், ஆறில் ஒன்று என்ற அளவில் சுருக்கப்பட்டு சோதனைக்காக தயாரிக்கப்படவிருக்கும் பல கலன்களில் முதலாவதாகும். 2030 ஆம் ஆண்டு வாக்கில்…
அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் அரசு பள்ளி மாணவர்களில் 1178 மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடம் அரசு பள்ளி மாணவர்களில் 1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடம்
சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், யஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர்…
பக்கம் 12 / 12
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…