JoomlaLock.com All4Share.net

Background Video

பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இந்தக் கிரகங்கள் பூமியை போன்றே தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர். நாசாவின் கெப்ளர் வான்வெளி…
நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது. ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய…
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 7–ந்தேதி இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 12 லட்சம்…
செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய, நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சு அதிகம் உள்ளது என்றும் அங்கு உயிர் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் விஞ்ஞானிகள்…
ஜிப்மர் மருத்து கல்லூரி தேர்வு முடிவுகள்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி 200 இடங்களுக்கான போட்டியி்ல சுமார்ஒரு லட்சத்து 49ஆயிரம் பேர் எழுதினர். தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
நீட்' தேர்வில் இழுபறி நீடிப்பதால், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த மாதம் துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற…
அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை நிகழ்த்தி உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரியோஜெனிக் இன்ஜின் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான…
நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் உலகளாவிய அளவில் மூன்று நொடிகளுக்கு ஒருவர் நோய் எதிர்ப்பு மருந்து பலனளிக்காததால் உயிரிழப்பார்கள் என்று…
சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் என்ற பெயர் ஜூபிடர் என்னும் வியாழனுக்கு உண்டு.இந்த கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, ஜூனோ என்ற விண்கலத்தை புளோரிடா மாகாணத்தில் உள்ள…
வரும் 28-ம் தேதி சி.பி.எஸ்.இ., பள்ளியின் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இது குறித்து சி.பி.எஸ்இ., கூறியிருப்பதாவது: டில்லி ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு…
'விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரத்தில், புதிதாக அரசு சட்டக் கல்லுாரிகள் துவக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், ஏழு அரசு சட்டக் கல்லுாரி களும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லுாரியும், இயங்கி…
மனப்பாட கல்வி முறையை கைவிடும் வகையில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அறிவியல் பாடத்தில், கணினி அறிவியலும் இடம் பெறுகிறது.பள்ளி பாடத்திட்ட மாற்றத்திற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், நேற்று வெளியிட்டு உள்ளார். அதன் விபரம்:…
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விவசாயமும் நவீனமயமாக மாறி வருகிறது. மண் இல்லாமல், செடிகளை வளர்க்கும் முறை, விவசாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் ‌‌நியூயார‌க் நகரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பௌரி உட்புறப் பண்ணையில் இந்த முறையில் பல தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.…
பள்ளி இறுதி ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. நெடுநாளைய வழக்கத்தை மாற்றி, இந்தமுறை முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரை மட்டும் தேடி வந்துசேரும் புகழ் மாலைகளுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறது பள்ளிகல்வித்துறை. இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குரியதே. வெற்றி என்பது…
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் "ரேங்க்" வெளியிடும் முறையை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இனி மாநில அளவில் முதல்…
கண்ணுார்: கேரளாவில், 'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம், சோதனை என்ற பெயரில் மிகக் கடுமையாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரியைகள், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர். 'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு,…
பக்கம் 3 / 12
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…