JoomlaLock.com All4Share.net

Background Video

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்னி–3 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் தாம்ரா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நேற்று காலை 9.12 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அக்னி–3 ஏவுகணை…
பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக,, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். தனது பதின்மூன்று ஆண்டு பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும் கசினி என்கிற நாசாவின் விண்ணோடம், இந்த சனிக்கிரகத்து நிலவின் மேற்பரப்பிலிருந்து…
விண்ணில் சுற்றி வரும், 600 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட விண்கல் ஒன்று ஏப்., 19ம் தேதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்ல உள்ளது.அமெரிக்காவின் அரிசோனா பல்கலை விஞ்ஞானிகள், 2014 மே மாதம் இந்த விண்கல்லை கண்டுபிடித்தனர். இதற்கு, ‛2014…
மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். 'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி,…
பூமிக்கு ஒளியையும், உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான கதகதப்பையும் வழங்கி வரும் கதிரவனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். ஒரே நேரத்தில் பத்தாயிரம் சூரியன் கொடுக்கும்…
நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடம் பிடித்து…
வேளாண்துறை, கால நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக, நாசாவுடன் இணைந்து ‛நிசார்' எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோள் ஒன்றை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. இரட்டை அலைவரிசை கொண்ட நிசார் எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோளை, நாசாவுடன் இணைந்து இஸ்ரோ…
நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் சேவை பெறமுடியும். புதிய வழிமுறையால் அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இண்டர்நெட்…
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ்சிங் தன் கால்களால் தேர்வு எழுதி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் . தற்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது . இந்த தேர்வை தன்னுடைய…
2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக சந்திராயன்-1என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி…
தொலைதொடர்பு துறையில் கால் பதிந்தது "புதிய ஏரோவாய்ஸ் நிறுவனம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிருவனங்கள் மற்ற நிறுவனங்களோடு, பல புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, மொபைல் பேமண்ட் வாலேட் அதிகளவில் தொடங்கப்பட்டு…
சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) திட்டமிட்டுள்ளது.சூரியன் குறித்து அந்த விண்கலம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள் மூலம், அந்த நெருப்பு கோளத்தைச் சுற்றியுள்ள 3 மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்பதுதான் விஞ்ஞானிகளிடையே தற்போது மிகப் பெரிய…
ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும்…
104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக சாதனை நிகழ்த்தியது.கார்டோசாட்-2 தொடரின் செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ செயற்கைக் கோள்களைச் சுமந்த பிஎஸ்எல்வி- சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. …
சர்வதேச நேரப்படி பிப்ரவரி 10ம் தேதி 22:34 மணிக்கு தொடங்கும் கிரகணம் அடுத்த நாள் 02:53 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் இந்த அதிசய காட்சியை காணலாம்.சந்திர கிரகணம் ஏற்படும் போது…
வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியமா என்று நாசா புதிய முறையில் ஆய்வு செய்து வருகிறது. வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஏராளமான விண்கலங்களை அனுப்பி, கிரகங்களின்…
பக்கம் 5 / 13
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…