அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக்,…
Tagged under
உலகின் வளிமண்டலத்தில் டிரோபோஸ்பியருக்கு மேலாக அமோனியா வாயு படலம் பரவியிருப்பதை முதன் முதலாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த அம்மோனியா படலம் இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு மேல் வளிமண்டலத்தில் உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக அளவு பரவி இருப்பதாக…
Tagged under
னிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆராய ஏவப்பட்ட 'காசினி' விண்கலமானது, தற்போது 'சனிக்கிரக மேய்ச்சலுக்கு ' தயாராகி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆய்வு…
Tagged under
கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட சூப்பர் மூன் தோற்றத்தின் போது மர்ம தட்டு ஒன்று புகைப்படத்தில் சிக்கியுள்ளது. இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு என்று ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு தொடக்கம் முதலே பூமியில் வேற்று…
Tagged under
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில்…
Tagged under
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4G சேவை மற்றும் லைப் 4G மொபைல்கள் குறைந்த விலையில் விற்பனை செய்துவருகின்றது. தற்பொழுது அந்நிறுவனத்திற்கு போட்டியா இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு மொபைல்லை அறிமுகம் செய்துள்ளது. 'இன்டெக்ஸ் அக்வா E4' என்ற மாடல் 4G தொழில்நுட்பம் உடைய…
மனிதர்கள், 2030 வாக்கில் செவ்வாய் கிரகத்தில், வசிக்க ஆரம்பிப்பர் என அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா' அறிவித்துள்ளது. அப்போது பூமியிலிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கும் அவசியம் இருக்காது.அண்மையில் வெளியிட்ட விண்வெளி திட்டத்தின்படி, செவ்வாயில் சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்புகளை நாசா உருவாக்கவிருக்கிறது.…
நாம் வாழும் பூமியை விட பன்மடங்கு பெரிய, அதிக வெப்பமான கிரகம் சூரியன். சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும்.இதனை ஏலியன்கள் சுற்றிவருவது போன்ற போன்ற படங்கள் வெளியாகி உள்ளது. நாசாவின் ஸ்டீரியோ செயற்கைக்கோள் ஒன்று விசித்திர புகைப்படம் எடுத்துள்ளது. சூரியனை…
Tagged under
68 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் நிலாவை இன்று மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 70 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் தெரியும். வழக்கத்தைவிட நிலா சுமார் 14 சதவீதம் பெரிதாக நமது…
வழக்கமான நிலவை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) வானத்தில் தோன்றுகிறது. சூப்பர் நிலவு 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.…
Tagged under
நாசா’ நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு அமைப்பில், பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால் இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்து இல்லை எனவும் ‘நாசா’ தெரிவித்திருக்கிறது. 2016 யு.ஆர். 36 என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த…
Tagged under
முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளிவரும் "பிஎன்ஏஎஸ்' ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கலிஃபோரினியா சான் டீயெகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து, முகநூல் பயன்பாட்டுக்கும், மனித…
Tagged under
பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் விவசாயம் : இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி…
Tagged under
நடக்க முடியாதவர்களுக்கு நடப்பதற்கு உதவும் ரோபோ ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பக்கவாதம் மற்றும் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு நடக்க உதவி செய்யும் ரோபோ ஒன்றினை சீனாவின் பெய்காங் பல்கலை ஆராய்ச்சியாளர்களும் டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் பல்கலை…
Tagged under
சீன விண்வெளிவீரர்கள் இரண்டுபேர் தற்போது சீனாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுக் கட்டமைப்பான தியாங்காங் டூ என்று அழைக்கப்படும் விண் ஆய்வு மையத்தில் பயணித்து பூமியைச் சுற்றி வருகிறார்கள். ஆனால் சீனாவோ தனது சாதனையில் மிதக்கவில்லை. மாறாக அடுத்த தலைமுறை விண் ஆய்வு…
Tagged under
மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடையாமல் தடுக்கும் பேராசையில் இன்று வரை உலகில் பல நாடுகளில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சயில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதன் முதுமையடையும்…
Tagged under