JoomlaLock.com All4Share.net

Background Video

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் குறுங்கோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு பெரிய…
உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து "நேச்சர் இன்டெக்ஸ்' நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அந்நிறுவனம் தில்லியில்…
இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு சேவைக்கு 15 ஆண்டுகள் வரை தன் உழைப்பை செலுத்த தயாராகிறது. இந்தியாவின் இஸ்ரோவிற்கு சொந்தமான ஜிசாட் 18 தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது.…
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது. முதலில் மருத்துவ நோபல் பரிசு…
சூரிய புயல் காரணமாக நேற்று பிற்பகல் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. பொதுவாக செயற்கைகோள்கள், பூமியிலிருந்து 22,300 மைல் தொலைவில் பூமத்திய ரேகைக்கு நிலைநிறுத்தப்படுகின்றன. பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சூரியன் -…
வியாழனின் பனிபடர்ந்த நிலவான யூரோபாவில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்பது உண்மையா? நாசாவின் ஹப்ள் விண்ணோக்கியின் புதிய படங்கள் யூரோபாவில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நீரிருப்பதால் அங்கே பாக்ட்ரீயா போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சாத்தியத்தை புறந்தள்ள முடியாது…
கோவாவில் இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் அலைகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினர். கோவா தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,…
அனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் நமது அனைவரின் ஆள் மனதிலும் வேரூன்றி நிற்கும் ஒரு போனின் பெயர் - நோக்கியா..! 'என்னடா இது ஸ்மார்ட்போன், எப்போ பாரு வாட்ஸ்ஆப், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன்னு 24 மணி நேரமும் தொல்ல பண்ணிக்கிட்டே இருக்கு.. பேசாம…
பால்வெளி எனப்படும் நமது அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சரியாக எங்குள்ளன, அவை எந்த அளவுக்கு ஒளிருகின்றன போன்ற தகவல்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காயா எனும் வானியல் தொலைநோக்கி மூலம் மூன்று ஆண்டுகளாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத்…
ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்களை வான்வழியாக ஆராய நாசா திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலயா கண்டத்திற்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்லேண்ட் அருகே கிரேட் பேரியர் ரீ்ப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்கள் அமைந்துள்ளன. உலகிலேயே…
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவும்…
சிறுகோள்கள் பற்றி ஆராய அமெரிக்க விண்வௌி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலம் ஒன்றை இன்று(செப்.,8) விண்ணில் ஏவுகிறது. சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கும் இடையே ஆயிரக்கணக்கில் சிறுகோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை பொதுவாக…
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இது இந்தியாவின் 10-வது 'ஜி.எஸ்.எல்.வி' ராக்கெட் ஆகும். மாலை 4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து…
ஸ்ட்ரீட் வியூ என்று அழைக்கக்கூடிய கூகுள் மேப்புக்காக 360 டிகிரி புகைப்படங்களை எடுக்க ஆடுகளை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. அதற்கான சோதனை முயற்சிலும் இறங்கிவிட்டது. கூகுள் மேப்ஸில் உள்ள ஸ்ட்ரீட் வியூ மூலம் நகரங்களின் தெருக்களில் 360 டிகிரி கோணத்தில்…
வியாழன் கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட ஜூனோ என்ற விண்கலம் வியாழனுக்கு மிக அருகே நெருங்கி விட்டதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வௌி ஆய்வுமையம் நாசா கடந்த கடந்த 2011ம் வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக…
விண்வெளியின் பால் வீதியில், நம் சூரியனைவிட, 30 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து, 11 ஆயிரம் ஒளி ஆண்டு துாரத்தில் உள்ளது. இது போன்ற புதிய நட்சத்திரங்களை ஆராய்ந்தால், விண் வெளியில்…
பக்கம் 7 / 13
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…