JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 12 பிப்ரவரி 2019 00:00

கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறை: அவகாசம் நீட்டிப்பு Featured

Written by 
Rate this item
(0 votes)

கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறையை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை, மார்ச் 31 வரை நீட்டித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.

விரும்பும் தொலைக்காட்சி சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய முறையை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அறிவித்துள்ளது. இந்த முறை, பிப்., 1ல், அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான தேதியை மார்ச் 31 வரை நீட்டித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.

Read 568 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…