JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019 00:00

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் Featured

Written by 
Rate this item
(0 votes)

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி சத்தீஸ்கர் நோக்கி நகரும். இதன் காரணமாக கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை குறையும். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்க செல்ல வேண்டாம். தென் மேற்கு பருவகாற்று காரணமாக மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read 71 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…