JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019 00:00

பம்பையில் கன மழை : ஐயப்ப பக்தர்கள் அவதி

Written by
தொடர்ந்து பெய்யும் கன மழையால் சபரிமலை சன்னிதானத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் பம்பையை கடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட்டில் பெய்த பெருமழையால் பம்பை உருக்குலைந்தது. தற்போதுதான் இயல்புநிலை…
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என…
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019 00:00

கேரளாவுக்கு ரெட் அலர்ட்:3 நாளைக்கு கன மழை

Written by
கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு…
திங்கட்கிழமை, 08 ஜூலை 2019 00:00

சபரி மலை : சரண கோஷத்தால் ஒலிமாசு

Written by
சபரி மலை பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம், சபரிமலை அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலய காடுகளில், ஒலிமாசு ஏற்படுத்துவதாக, கேரள மாநில வனத்துறை, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக சொல்லி, சபரிமலையில், இளம் பெண்களை அனுமதிக்கும்…
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும்.…
செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019 00:00

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

Written by
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது. சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10…
ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019 00:00

தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி

Written by
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி தொடங்கியது. முதல் போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கமல்ஹாசன் தனது வீட்டின் கதையை சில நிமிடங்கள் கூறிவிட்டு பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். நாம் ஏற்கனவே கேள்விப்பட்டவாறு…
திங்கட்கிழமை, 03 ஜூன் 2019 00:00

டில்லி : பெண்களுக்கு இலவச பயணம்

Written by
''தேசிய தலைநகர், டில்லியில் இயக்கப்படும், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில், பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, டில்லி முதல்வர், கூறியுள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. சமீபத்தில்…
செவ்வாய்க்கிழமை, 28 மே 2019 00:00

அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு

Written by
 கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் முடிகிறது. ஆனாலும் 'வெயில் கொளுத்துவது தொடரும்' என வானிலை மையம் அறிவித்துள்ளது. கோடை வெயிலின் உச்சகட்ட காலமான அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்கியது; 25 நாட்களாக நீடித்தது இன்றுடன் முடிகிறது.…
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள்,…
கேரள மாநிலத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகை, திருச்சூர் பூரம் திருவிழா. இவ்விழாவுக்கு யானைகளை அழைத்து வர முடியாது என்று அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் கேரளாவை ஆளும் மா.கம்யூ., அரசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான…
ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2019 00:00

கற்பூரவல்லி : சில குறிப்புகள்

Written by
பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது…
சோழர் காலத்தைச் சேர்ந்த முதல் ராஜாதிராஜன் கல்வெட்டு காவேரிப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முதல் ராஜாதிராஜன், முதல் ராஜேந்திர சோழனின் மகனும், முதல் ராஜராஜனின் பேரனும் ஆவார். அவர் கி.பி. 1018 முதல்…
இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய…
பக்கம் 1 / 15
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…